பேராசிரியர் அடித்தார்: குமரியில் மாணவர்கள் திடீர் போராட்டம்
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே உள்ள தனியார் கல்லூரி மாணவரை பேராசிரியர் தாக்கியதுமற்றும் கல்லூரிக்குள் அத்துமீறி வந்து போலீஸார் விசாரணை நடத்தியது ஆகியவற்றைக் கண்டித்து மாவட்டம்முழுவதிலும் உள்ள கல்லூரி மாணவர்கள் இன்று வகுப்புப் புறக்கணிப்புப் போராட்டம் நடத்தினர்.
திருவட்டார் அருகே உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்த இம்மானுவேல் என்ற மாணவரை கல்லூரிபேராசியர் ஒருவர் அடித்து விட்டதாக கூறப்படுகிறது. இதைக் கண்டித்து கல்லூரி மாணவர்கள் வகுப்புப்புறக்கணிப்பு மற்றும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அந்த சமயம், கல்லூரி நிர்வாகம் கொடுத்த புகாரின் பேரில், போலீஸார் கல்லூரிக்கு வந்து மாணவர்களிடம்விசாரணை நடத்தினர். இதை மாணவர்கள் கண்டித்தனர்.
மாணவரைத் தாக்கிய பேராசிரியர், கல்லூரிக்குள் அத்துமீறி வந்த போலீஸார் ஆகியோர் மீது நடவடிக்கைஎடுக்கக் கோரி மாணவர்கள் இன்றும் வகுப்புப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்குஆதரவாக மாவட்டத்தில் உள்ள பல்வேறு கல்லூரிகளின் மாணவர்களும் வகுப்புப் புறக்கணிப்புப் போராட்டத்தில்குதித்துள்ளனர்.
-
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications