கட்சிகளின் சுவர் விளம்பரங்களை அழிக்க தேர்தல் கமிஷன் உத்தரவு
சென்னை:
தமிழக அரசு அலுவலகங்களில் மக்கள் வரிப்பணத்தில் அரசு சார்பில் வைக்கப்பட்டுள்ள சாதனை விளம்பரப்பலகைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி மிருத்யுஞ்சய் சாரங்கிஉத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவர்கள், நகராட்சி, மாநகராட்சி ஆணையர்கள் உள்ளிட்டோருக்கு அவர்அனுப்பியுள்ள உத்தரவில், அரசுப் பணத்தில் வைக்கப்பட்டுள்ள அரசின் சாதனைகள் அடங்கிய விளம்பரப்பலகைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், தனியார் சுவர்களில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள், வரையப்பட்டுள்ள விளம்பரங்கள் ஆகியவற்றைஅழிக்கவும் சாரங்கி உத்தரவிட்டுள்ளார். கட்டட உமையாளர்களிடம் அனுமதி பெற்றிருந்தாலும் கூட அந்தவிளம்பரங்களையும் அழிக்க வேண்டும் என்று சாரங்கி உத்தரவிட்டுள்ளார்.
மொத்தத்தில், சுவர் விளம்பரம், தட்டி, போஸ்டர்கள் இல்லாத தேர்தலாக இது இருக்கப் போகிறது என்பது மட்டும்தெகிறது.
-
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
தலைமைச் செயலகமா? தவெக தலைமை அலுவலகமா? வானதி சீனிவாசன் கேள்வி -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
புதிய டிஜிபி-யுடன் விஜய் தலைமைச் செயலக சேம்பரில் 'ஒரு மணிநேர' க்ளோஸ் டோர் மீட்டிங்.. 3 முக்கிய அசைன்மென்ட்! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
பாத்து பண்ணி விடுங்க.. ராஜ்யசபா சீட்டுக்கு அடி போடும் காங்.,? விஜய்யிடம் நேரில் பேசிய ப.சிதம்பரம்! -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
உடனே வாங்க.. அதிகாரிகளை மீட்டிங் ரூமிற்கு அழைத்த விஜய்.. துளைச்சு எடுத்துட்டாரே.. வாத்தி ரெய்டு! -
உங்க வயசு என் அனுபவம்.. சீனியருக்கு மரியாதையில்லை! ஆனந்த் - ஆதவ் - அருணுக்கு அடுத்து செங்கோட்டையன்! -
விஜய்: எந்த பயனும் இல்லை.. பிடிங்க.. நீங்க கொடுத்த ரூ.5000 + 1 ரூபாய்.. ஈரோடு விவசாயிகள் அதிரடி! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர்












Click it and Unblock the Notifications