முதல் கட்டத் தேர்தல்: வேட்பு மனு தாக்கல் தொடங்கியது
டெல்லி:
மக்களவைக்கு முதல் கட்டத் தேர்தல் நடக்கவுள்ள 141 தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கியது.
5 கட்டமாக இந்தத் தேர்தல் நடக்கவுள்ளது. முதல் கட்டமாக வரும் ஏப்ரல் 20ம் தேதி ஆந்திரம், கர்நாடகம்(மக்களவையுடன் சட்டமன்றத் தேர்தலும்), குஜராத், காஷ்மீர், மிசோரம், டையு-தாமன், சத்தீஸ்கர், பிகாரின் ஒருபகுதி, மகாராஷ்டிரம், அஸ்ஸாம், மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் 141 தொகுதிகளில் தேர்தல் நடக்கவுள்ளது.
இதற்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கியது. மார்ச் 31ம் தேதி வரை வேட்பு மனுக்கள் தாக்கல் நடக்கும்.இந்த முதல் கட்டத் தேர்தலில் மட்டும் 6.75 கோடி பேர் வாக்களிக்க உள்ளனர்.
அடுத்த 5 கட்டத் தேர்தல்கள் ஏப்ரல் 22, 26, மே 5,10ம் தேதிகளில் நடக்கவுள்ளது. மே 10ல் நடக்கும் கடைசிகட்டத் தேர்தலில் தான் தமிழகத்தில் வாக்குப் பதிவு நடக்கிறது.
அனைத்து கட்டத் தேர்தல்களும் முடிந்து மே 13ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கும். அன்று பிற்பகலிலேயேமுடிவுகள் தெரிந்துவிடும்.
-
பாத்து பண்ணி விடுங்க.. ராஜ்யசபா சீட்டுக்கு அடி போடும் காங்.,? விஜய்யிடம் நேரில் பேசிய ப.சிதம்பரம்! -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
ராஜ்ய சபா தேர்தல்.. காய் நகர்த்தும் காங்கிரஸ்.. கிரிஷ் சோடங்கர் சொன்ன முக்கிய பாய்ண்ட்! -
மகள் பற்றி விஜய் சந்தோஷமாக பேசினாரு.. அவ்ளோ மகிழ்ச்சி அவருக்கு! சர்ச்சைகளுக்கு மத்தியில் நடிகை ஓபன் -
அடித்து ஆடும் விஜய்! லஞ்சம் வாங்குனா காலி! சென்னை மாநகராட்சி நகரமைப்பு அதிகாரிகள் கூண்டோடு இடமாற்றம் -
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள்












Click it and Unblock the Notifications