காங். ஆட்சி வந்தால்தான் இந்தியா ஒளிரும்: ராமதாஸ்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால்தான் இந்தியா ஒளிரும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்: காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை பாமகவின் எண்ணங்களையேபிரதிபலித்துள்ளது. இந்தத் தேர்தல் அறிக்கையை பாமக வரவேற்கிறது.
காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளவை நிறைவேற்றப்பட்டால் உண்மையிலேயே இந்தியாஒளிரும். இப்போது உள்ளது இல்லாமல், மிகவும் பிரகாசமாக ஒளிரும்.
பெண்கள், தலித்கள், இளைஞர்கள், சிறுபான்மையினர் ஆகியோரது நலனில் காங்கிரஸ் கட்சிக்கு உள்ளஅக்கறையும், அவர்களை முன்னேற்ற உண்மையிலேயே எடுக்கவுள்ள நடவடிக்கைகளையும் வெளிப்படுத்துகிறதுதேர்தல் அறிக்கை.
தொலைநோக்குடன் தயாரிக்கப்பட்டுள்ள இந்த தேர்தல் அறிக்கையில் உள்ள வாக்குறுதிகளை காங்கிரஸ் கட்சிநிச்சயம் நிறைவேற்றும் என்று கூறியுள்ளார் அவர்.
More From
-
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
மாவட்ட வாரியாக பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்.. சென்னைக்கு ஆதவ் அர்ஜுனா.. முதல்வர் விஜய் மேஜர் உத்தரவு -
முடிவுக்கு வந்த 9 மாத காத்திருப்பு.. தமிழக புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் இன்று பொறுப்பேற்பு! -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
அண்ணாமலைக்கு, விஜய் கொடுத்த நம்பிக்கை! பாஜகவிற்கு ‘குட்பை' கூறி புது கட்சி தொடங்குவது ஏன்? பின்னணி -
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
மகள் பற்றி விஜய் சந்தோஷமாக பேசினாரு.. அவ்ளோ மகிழ்ச்சி அவருக்கு! சர்ச்சைகளுக்கு மத்தியில் நடிகை ஓபன் -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி












Click it and Unblock the Notifications