சென்னை: தேர்தல் பாதுகாப்புக்கு சிறப்பு படை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை நகரில் தேர்தலையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவுள்ளாக மாநகரக் காவல்துறைஆணையர் நடராஜ் கூறியுள்ளார்.
சென்னை வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
சென்னையில் மட்டும் மொத்தம் 16 கம்பெனி (1,600 போலீஸார்) போலீஸார் தேர்தல் பாதுகாப்புப் பணியில்ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நகரில் நடக்கும் தேர்தல் பொதுக் கூட்டங்கள், பிரசாரங்களின் போதும் இவர்கள்பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள்.
தவறு செய்பவர்கள் எந்தக் கட்சியாகஇருந்தாலும் பாரபட்சம் இல்லாமல் உரிய நடவடிக்கை எடுப்போம்.தேர்தலுக்காகவே உதவி போலீஸ் ஆணையர் தலைமையிலான ஒரு சிறப்புப் பாதுகாப்புப் பிரிவும்தொடங்கப்பட்டுள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications