சென்னை திரும்பினார் வாசன்: நல்ல வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவர் என்கிறார்
சென்னை:
காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடும் நல்ல வேட்பாளர்கள் அடங்கிய பட்டியல் ஓரிரு நாட்களில்அறிவிக்கப்படும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
வேட்பாளர் தேர்வு தொடர்பாக டெல்லி சென்று அங்கு கட்சி மேலிடத்தால் அப்செட் ஆக்கப்பட்ட பின்னர் இன்றுசென்னை திரும்பினார் வாசன்.
விமான நிலையத்தில் அவரை ஏராளமான தொண்டர்கள் வரவேற்றனர். காங்கிரஸிலிருந்து விலகுமாறும் அவர்கள்கோஷமிட்டனர். அவர்களை சமாதானப்படுத்திய வாசன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
தமிழக காங்கிரஸ் தொண்டர்களின் எண்ணங்களையும், கருத்துக்களையும் கட்சி மேலிடத்தில் தெளிவாககூறியுள்ளோம்.
வேட்பாளர்கள் தொடர்பாக நானும், எஸ்.ஆர்.பாலசுப்ரமணியமும் எங்களது கருத்துக்களை ஆணித்தரமாகதெரிவித்விட்டோம்.
இன்னும் ஓரிரு நாட்களில் நல்ல வேட்பாளர்கள் அடங்கிய பட்டியலை கட்சி மேலிடம் அதிகாரப்பூர்வமாகஅறிவிக்கும் என்று நம்புகிறோம் என்றார்.
பின்னர் சத்தியமூர்த்தி பவன் சென்ற வாசன் அங்கு கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்..
-
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்!












Click it and Unblock the Notifications