திமுக பிரமுகர் கொலைக்கு நில தகராறு காரணம்?
சென்னை:
திருவேற்காடு நகர திமுக செயலாளர் கஜேந்திரன் கொலைக்கு நில தகராறு காரணமாக இருக்கலாம் என்றுபோலீஸார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
நேற்று முன்தினம் கஜேந்திரனும், அவரது வீட்டுக் காவலாளியும் மர்ம நபர்கள் சிலரால் படுகொலைசெய்யப்பட்டனர். இதைத் தடுக்க முயன்ற கஜேந்திரனின் மனைவி பொம்மி, மகள் கவிதா ஆகியோரும்தாக்கப்பட்டனர்.
கஜேந்திரன் உடல் இன்று காலை 9.30 மணிக்கு அடக்கம் செய்யப்பட்டது. இந் நிலையில் நில விவகாரம்தொடர்பாகவே கஜேந்திரன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று போலீஸார் கருதுகின்றனர். கஜேந்திரனுக்குநெருக்கமான ஒரு தொழிலதிபர் இதைச் செய்திருக்கிலாம் என்று போலீசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
கஜேந்திரனுக்கு ஏராளமான நிலங்கள் உள்ளன. அதில் சுமார் 3,000 விவசாயிகள் வரை வேலைபார்த்துவருகின்றனர்.
நில விவகாரம் சம்பந்தமான பிரச்சனையில் அவருக்கு நெருக்கமான தொழிலதிபர் ஒருவர் கஜேந்திரன் மீதுவெறுப்பாக இருந்ததாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றுசந்தேகிக்கப்படுகிறது.
வீட்டினுள் கொள்ளையடிக்கப்பட்ட நகை, பணம் போன்றவை போலீசாரின் கவனத்தை திசை திருப்புவதற்காகசெய்யப்பட்டிருக்கலாம் என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
குற்றவாளிகளை அடுத்த 24 மணி நேரத்திற்குள் பிடித்துவிடுவோம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
-
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா












Click it and Unblock the Notifications