பாமகவை தோற்கடிக்க அம்பேத்கர் மக்கள் இயக்கம் சபதம்
காஞ்சிபுரம்:
பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிடும் 6 தொகுதிகளிலும் அக்கட்சி வேட்பாளர்களை மண்ணைக் கவ்வ வைப்பதேஎங்களது இயக்கத்தின் லட்சியம் ஆகும் என்று அம்பேத்கர் மக்கள் இயக்கத் தலைவர் வை.பாலசுந்தரம்கூறியுள்ளார்.
காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், தலித் மக்களின் சீரழிவுக்கு பாமகவும் ஒரு காரணம்.எனவே பாமக வேட்பாளர்களைத் தோற்கடிப்பது எங்களது தலையாய கடமையாகும். தேவைப்பட்டால், பாமகபோட்டியிடும் 6 தொகுதிகளிலும் எங்களது வேட்பாளர்களை நிறுத்தத் தயங்க மாட்டோம்.
வன்னியர்கள் எங்களது எதிரிகள் என்றாலும் கூட பாமகவுக்கு எதிரான போக்கு கொண்ட வன்னியரானஜெகத்ரட்சகனுக்கு ஆதரவு தர நாங்கள் தயாராக உள்ளோம். ஆனால் வீர வன்னியர் பேரவை என்ற பெயரிலேயேஅவர் தேர்தலில் போட்டியிட வேண்டும்.
செங்கல்பட்டு, தர்மபுரி உள்ளிட்ட சில பகுதிகளில் எங்களது இயக்கத்திற்கு நல்ல தொண்டர் பலம் உள்ளது.அங்கெல்லாம் பாமகவுக்கு படுதோல்வி கிடைக்கும் என்றார் வை.பாலசுந்தரம்.
-
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது












Click it and Unblock the Notifications