6 லாரிகளுடன் 102 டன் ரேஷன் அரிசி கடத்தல்
ஓமலூர்:
சேலம் மாவட்டம் ஓமலூரிலிருந்து ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்பட்ட 102 டன் அரிசியை லாரிகளுடன் சிலர்கடத்தியுள்ளனர். இது தொடர்பாக தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.
சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள தமிழக அரசின் நுகர்பொருள் வாணிப கிட்டங்கியில் இருந்து கடந்த 17ம் தேதி102 டன் ரேஷன் அரிசி 6 லாரிகளில் பல்வேறு கடைகளுக்காக அனுப்பப்பட்டது. இந்த அரிசி மூடைகள் 20ம்தேதிக்குள் கடைகளுக்குப் போய்ச் சேர்ந்திருக்க வேண்டும்.
ஆனால் 22ம் தேதி வரை அரிசி மூடைகள் வராததால், மாவட்ட ஆட்சித் தலைவர் ராமச்சந்திரனுக்குத் தகவல்அனுப்பப்பட்டது. இதையடுத்து போலீஸில் புகார் செய்ய ஆட்சித் தலைவர் உத்தரவிட்டார்.
புகாரைப் பதிவு செய்த போலீஸார், தீவிர விசாரணை நடத்தி லாரிகளுடன் அரிசியைக் கடத்தியவர்கள் குறித்துதேடுதல் வேட்டை நடத்தி வருகிறார்கள்.
இதற்கிடையே நுகர்பொருள் வாணிபக் கழகத்தைச் சேர்ந்த 10 பேர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.அவர்களில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
விஜய்: எந்த பயனும் இல்லை.. பிடிங்க.. நீங்க கொடுத்த ரூ.5000 + 1 ரூபாய்.. ஈரோடு விவசாயிகள் அதிரடி! -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது











Click it and Unblock the Notifications