தாகூரின் நோபல் பரிசு திருட்டு
கொல்கத்தா:
புகழ் பெற்ற வங்காளக் கவிஞர் ரவீந்திரநாத் தாகூரின் நோபல் பரிசு திருடு போயுள்ளது.
இலக்கியத்துக்கான நோபல் பரிசு தாகூருக்கு 1931ம் ஆண்டு வழங்கப்பட்டது. நோபல் பரிசு பணத்துடன்வழங்கப்பட்ட பதக்கம், தாகூர் பயன்படுத்திய கடிகாரம், பிரேஸ்லெட் ஆகியவை அவரது நினைவாக கொல்கத்தாவிஸ்வ பாரதி பல்கலைக்கழகத்தில் உள்ள சாந்திநிகேதன் மியூசியத்தில் வைக்கப்பட்டிருந்தன.
இன்று காலை மியூசித்தைத் திறந்து பார்த்த ஊழியர்கள் நோபல் பதக்கம் உள்ளிட்ட தாகூரின் பொருட்கள் திருடுபோயிருப்பதைக் கண்டனர். மியூசியத்தின் ஜன்னலை உடைத்து திருடர்கள் உள்ளே புகுந்ததாக காவல் துறைஉயரதிகாரி சாயன் முகர்ஜி தெரிவித்துள்ளார்.
மியூசியத்தின் காவலாளிகள் உள்ளிட்ட சிலரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், இதுவரை யாரும்கைது செய்யப்படவில்லை என்றும் அவர் கூறினார்.
இது குறித்து மேற்கு வங்காள முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா கூறுகையில், இது மிக மோசமான சம்பவம்என்றார்.
இச் சம்பவத்தையடுத்து சாந்திநிகேதன் மியூசியம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
-
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம்












Click it and Unblock the Notifications