ரணில் கட்சி வேட்பாளர் உள்ளிட்ட 3 தமிழர்கள் கொலை
Subscribe to Oneindia Tamil
கொழும்பு:
இலங்கையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேயின் கட்சி வேட்பாளர் உட்பட 3 தமிழர்கள் சுட்டுக் கொலைசெய்யப்பட்டுள்ளனர்.
முன்னாள் இந்து நலத் துறை அமைச்சரும், ரணிலின் ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளருமான மகேஸ்வரன்,மட்டக்களப்பு அரசு அதிகாரி மெளனகுருசாமி ஆகியோர் கொழும்புவில் அடையாளம் தெரியாத நபர்களால்சுட்டுக் கொல்லப்பட்டனர்.
வேறொரு சம்பவத்தில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான மக்கள் குடியரசுக் கட்சியின் மூத்த உறுப்பினர் சங்கரன்மட்டக்களப்பில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்த 3 கொலைகளையும் செய்தது யார் என்பது தெரியவில்லை. இது குறித்து இலங்கை போலீஸார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை செய்து வருகிறார்கள்.
More From
-
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications