காந்திநகரில் வேட்பு மனு தாக்கல் செய்தார் அத்வானி
Subscribe to Oneindia Tamil
காந்திநகர்:
குஜராத் மாநிலத்திலுள்ள காந்திநகர் தொகுதியில் துணைப் பிரதமர் அத்வானி இன்று வேட்பு மனுத் தாக்கல்செய்தார்.
காந்திநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று பிற்பகல் அவர் வேட்பு மனுத் தாக்கல் செய்தார். பின்னர்செய்தியாளர்களிடம் பேசிய அத்வானி கூறியதாவது:
பாபர் மசூதி தொடர்பாக இந்து மற்றும் முஸ்லீம் சமூகத்தாரிடையே இணக்கமான தீர்வை ஏற்படுத்தும் முயற்சிகளைபிரதமர் வாஜ்பாய் தலைமையிலான அரசு எடுத்து வருகிறது.
பா.ஜ.கவுக்கு எதிரான கட்சிகள் தங்களை வெறும் வாக்கு வங்கிகளாக மட்டும் பயன்படுத்தி வந்ததைசிறுபான்மையின மக்கள் தற்போது உணர்ந்துள்ளனர் என்றார்.
இதனையடுத்து தனது இரண்டாம் கட்ட ரத யாத்திரையை போர்பந்தரில் இருந்து தொடங்குவதற்காக அங்குசெல்கிறார்.
காந்திநகர் தொகுதியில் 4வது முறையாக அத்வானி போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.
More From
-
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications