வெளிநாட்டவர்: சோனியாவுக்கு எதிரான பிரசாரத்துக்கு தடை கோரி வழக்கு
சென்னை:
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை வெளிநாட்டவர் என்று கூறி ஜெயலலிதா, வெங்கையா நாயுடு போன்றதலைவர்கள் பிரசாரம் செய்வதைத் தடை செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத்தொடரப்பட்டுள்ளது.
இது தொடர்பாக உழைக்கும் மக்கள் என்ற அமைப்பின் சார்பில் ஜான்சன் என்பவர் தொடர்ந்துள்ள வழக்கில்,சோனியா காந்தியை இந்தியர் என்று உச்ச நீதிமன்றம் அங்கீகரித்துள்ளது. மேலும் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டமக்கள் பிரதிநிதியாக, பொறுப்பான எதிர்க்கட்சித் தலைவராக உள்ளார்.
இந் நிலையில் ஜெயலலிதா, வெங்கையா நாயுடு போன்றவர்கள், சோனியாவை வெளிநாட்டவர் என்று கூறிதேர்தல் பிரசாரம் செய்கிறார்கள். இது குறித்து தேர்தல் ஆணையத்திலும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.இருப்பினும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
சோனியா காந்தியை வெளிநாட்டவர் என்று கூறி பிரசாரம் செய்வதற்கு தடை விதிக்க வேண்டும் என்றுகூறப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையம் எதிர் மனுதாரராக வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு நாளைஅல்லது நாளை மறுநாள் விசாரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக












Click it and Unblock the Notifications