வாசன் இன்று மீண்டும் டெல்லி பயணம்
சென்னை:
தமிழக காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை இறுதி செய்வதற்காக மாநிலத் தலைவர் ஜி.கே.வாசன் இன்று மீண்டும்டெல்லி செல்கிறார்.
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி 10 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதில் இரண்டு வேட்பாளர்கள் ஏற்கனவேஅறிவிக்கப்பட்டு விட்டனர். மற்ற 8 பேரை தேர்வு செய்வதில் பெரும் குழப்பம் நிலவுகிறது. இது தொடர்பானஆலோசனைக் கூட்டத்திலிருந்து ஜி.கே.வாசன் வெளிநடப்புச் செய்து பரபரப்பை ஏற்படுத்தினார். பின்னர்டெல்லியிலிருந்து சென்னை திரும்பி விட்டார்.
இந் நிலையில் நாளை மீண்டும் டெல்லி செல்லவுள்ளார் வாசன். இது தொடர்பாக செய்தியாளர்களிடம்பேசுகையில், வேட்பாளர் பட்டியலை இறுதி செய்வது தொடர்பாக டெல்லி சென்று மேலிடத் தலைவர்களுடன்ஆலோசனை நடத்தவுள்ளேன். 31ம் தேதிக்குள் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டு விடும்.
மேலிடத் தலைவர்கள் தமிழகத்தில் பிரசாரம் மேற்கொள்வது குறித்தும் டெல்லியில் தலைவர்களுடன் ஆலோசனைநடத்த உள்ளேன்.
வேட்பாளர் தேர்வில் காங்கிரஸ் போன்ற பேரியக்கத்தில் சில கருத்து வித்தியாசங்கள் ஏற்படுவது சகஜமானஒன்றுதான் என்றார் அவர்.
-
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை?












Click it and Unblock the Notifications