ரத்த அபிஷேகம் நடத்திய ரத்தத்தின் ரத்தம்; பரிகாரம் நடத்திய உடன் பிறப்புகள்!!
பண்ருட்டி:
காளியம்மன் கோவிலில் அதிமுகவைச் சேர்ந்த பெண் ரத்த அபிஷேகம் செய்து கோவிலை மாசுபடுத்தியதையடுத்துஅங்கு சிறப்புப் பரிகார பூஜைகள் நடத்தப்பட்டன.
பண்ருட்டி தட்டாஞ்சாவடியில் உள்ள இந்தக் கோவிலுக்குசில நாட்களுக்கு முன் அதிமுகவைச் சேர்ந்த சாந்தி என்றபெண் வந்தார். கையில் பாட்டில் வைத்திருந்தார். திடீரென பாட்டிலைத் திறந்த அவர் அதிலிருந்து ரத்தத்தைசிலையில் மீது ஊற்றினார்.
பக்தர்கள் அதிர்ச்சியுடன் அவரைப் பார்த்துக் கொண்டிருந்தபோது, அம்மாவின (ஜெயலலிதா) வெற்றிக்காக இந்தரத்த அபிஷேகம் செய்திருக்கிறேன் என்றார்.
அது தனது ரத்தம் என்று சாந்தி சொன்னாலும், ஆட்டு ரத்தமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. ரத்தத்தைகோவிலில் தெளித்து அதன் புனிதத்தை சாந்தி கெடுத்துவிட்டதையடுத்து சிறப்பு பரிகார பூஜைகள் நடத்த கோவில்நிர்வாகிகள் முடிவு செய்தனர்.
இந்தக் கோவிலின் நிர்வாகிகளில் பெரும்பாலனவர்கள் திமுகவினர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதைத் தொடர்ந்து சிறப்பு அபிஷேகமும், பரிகாரப் பூஜைகளும் நடந்தன. மேலும் ஆயிரக்கணக்கானபக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கிய திமுகவினர் அப்படியே அவர்களிடம் ஓட்டு வேட்டையும் நடத்தினர்.
-
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா












Click it and Unblock the Notifications