மட்டக்களப்பில் தமிழ் வேட்பாளர் சுட்டுக் கொலை
Subscribe to Oneindia Tamil
கொழும்பு:
இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட தமிழ் தேசிய கூட்டணியின் வேட்பாளர் ராஜன் சத்தியமூர்த்திஇன்று காலை சுட்டுக் கொல்லப்பட்டார். அவரைக் கொன்றது யார் என்று தெரியவில்லை.
வரும் வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத் தேர்தல் நடக்கவுள்ள நிலையில் இலங்கையில் வன்முறைதலைதூக்கியுள்ளது.
மட்டக்களப்பைச் சேர்ந்த ராஜன் சத்தியமூர்த்தியை அவரது வீட்டில் வைத்து அடையாளம் தெரியாத சிலர் சுட்டனர்.இதில் படுகாயமடைந்த அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றிஇறந்தார்.
மட்டக்களப்பு பகுதியில் கடந்த இரு நாட்களில் நடந்துள்ள மூன்றாவது துப்பாக்கிச் சூடு இது.
More From
-
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications