சேலம் ஆட்சியரை "அசத்திய" அரவாணிகள்
சேலம்:
அரவாணிகளின் அன்புத் தொல்லையிலிருந்து தப்பிக்க முடியாமல் சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் சேதுராமச்சந்திரன் சிக்கித் தவித்தார்.
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு 10க்கும் மேற்பட்ட அரவாணிகள் திடீரென்று வந்தனர். ஆட்சியர் சேதுராமச்சந்திரனை சந்திக்க விரும்புவதாக தெரிவித்தனர். ஒவ்வொருவர் கையிலும், கேக், இனிப்புகள் இருந்தன. பூமாலைகளும் இருந்தன.
பின்னர் ஆட்சியர் அறைக்குள் அவர்கள் அனுமதிக்கப்பட்டனர். முகம் முழுவதும் சிரிப்புடன் ஆட்சியரைஅணுகிய அவர்கள், அவருக்கு மாலை போட்டு கைதட்டினர். பின்னர் தங்களது கையில் இருந்த கேக்குள்,இனிப்புகளை ஆட்சியருக்கு ஊட்டி விட முயன்றனர்.
அரவாணிகளின் அதிரடி அன்பால் இன்ப அதிர்ச்சிக்குள்ளான ஆட்சியர் நெளிய ஆரம்பித்தார். எதற்காக இந்தபாராட்டு என்று ஆட்சியர் கேட்டபோது, எங்களுக்கும் வாக்குரிமையை வாங்கிக் கொடுத்துள்ளீர்களே,அதுக்குத்தான் இந்தப் பாராட்டு என்று அரவாணிகள் கூறினர்.
-
கோட்டையில் முதல்வர் விஜய்யின் அசுர வேகம்.. பரந்தூர், FSI, ஹூண்டாய் மெகா டீல்.. ஒரே நாளில் அதிரடி! -
அண்ணாமலைக்கு, விஜய் கொடுத்த நம்பிக்கை! பாஜகவிற்கு ‘குட்பை' கூறி புது கட்சி தொடங்குவது ஏன்? பின்னணி -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
மாவட்ட வாரியாக பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்.. சென்னைக்கு ஆதவ் அர்ஜுனா.. முதல்வர் விஜய் மேஜர் உத்தரவு -
எடப்பாடியை பார்க்க விஜய் டைம் கேட்கவில்லை.. ஆதவ் ஒரு சந்தர்ப்பவாதி! போட்டுத் தாக்கிய கேபி முனுசாமி! -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
புதிய டிஜிபி-யுடன் விஜய் தலைமைச் செயலக சேம்பரில் 'ஒரு மணிநேர' க்ளோஸ் டோர் மீட்டிங்.. 3 முக்கிய அசைன்மென்ட்! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
கேள்வியே கேட்க கூடாதா.. 6 மாசத்துல என்ன நடக்குதுனு பாருங்க.. விஜயை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன்










Click it and Unblock the Notifications