ரூ 1 கோடியில் புதுப்பிக்கப்படும் மதுரை மஹால்
மதுரை:
மதுரையில் உள்ள புகழ் பெற்ற திருமலை நாயக்கர் மஹால் ரூ. 1 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்டு வருவதாகமாவட்ட ஆட்சித் தலைவர் சந்திரமோகன் தெரிவித்துள்ளார்.
புதுப்பிக்கும் பணிகளைப் பார்வையிட்ட பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், பொதுப்பணித்துறைமற்றும் தொல்பொருள் துறை நிபுணர்களின் உரிய ஆய்வுக்குப் பின்னரே புதுப்பிக்கும் பணிகள்தொடங்கப்பட்டுள்ளன.
2 கட்டமாக புதுப்பிக்கும் பணிகள் நடந்து வருகின்றன. 400 ஆண்டு கால பழமை வாய்ந்த இந்தக் கட்டடத்தின் பலபகுதிகளில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளன. சிறப்பு தொழில் நுட்பம் மூலம் இந்த விரிசல்கள் சரி செய்யப்பட்டுவருகின்றன. சுவர்களை பலப்படுத்தும் பணியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேற்கூரைகளுக்கு வர்ணம் பூசுவதும் அடுத்த கட்டமாக மேற்கொள்ளப்படும். புதுப்பிக்கும் பணிகளைமுன்னிட்டு மார்ச் 27ம் தேதி முதல் பார்வையாளர்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.
-
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
மாவட்ட வாரியாக பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்.. சென்னைக்கு ஆதவ் அர்ஜுனா.. முதல்வர் விஜய் மேஜர் உத்தரவு -
எடப்பாடியை பார்க்க விஜய் டைம் கேட்கவில்லை.. ஆதவ் ஒரு சந்தர்ப்பவாதி! போட்டுத் தாக்கிய கேபி முனுசாமி! -
எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்காதது ஏன் தெரியுமா? இதென்ன ட்விஸ்ட் ? மொத்த அதிமுகவை அள்ளுதே தவெக -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
கேள்வியே கேட்க கூடாதா.. 6 மாசத்துல என்ன நடக்குதுனு பாருங்க.. விஜயை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன் -
13 மாவட்டங்களில் பெண் கலெக்டர்கள்.. விஜய்யின் சிங்கப்பெண் ரூட்.. மாவட்டம்தோறும் அதிரடி -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்!












Click it and Unblock the Notifications