உலகிலேயே உயரமான பாம்பு சிலை!
காஞ்சிபுரம்:
உலகிலேயே உயரமான ஏழு தலை கொண்ட பாம்பு சிலை காஞ்சிபுரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
பெங்களூர் அருகே ராமஹள்ளி என்ற இடத்தில் சுப்புரமணியா கோவில் உள்ளது. இந்தக் கோவிலில்வைக்கப்படுவதற்காக இந்த பாம்பு சிலை தயாரிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 12ம் தேதி கோவில் வளாகத்தில் இந்தசிலை நிறுவப்படவுள்ளது.
காஞ்சிபுரத்தில் தற்போது இந்த சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் உயரம் 16 அடியாகும். 45 டன் எடையுடன்கூடியதாக சிலை உள்ளது. சிலையை வடிவமைக்க ஒன்றரை வருடம் ஆகியுள்ளது.
இன்று இந்த சிலைக்கு காஞ்சி சங்கராச்சாரியார் சிறப்புப் பூஜை செய்யவுள்ளார். அதன் பின்னர் சிலை டிரெய்லர்லாரி மூலம் ராமஹள்ளிக்கு எடுத்துச் செல்லப்படவுள்ளது.
சிங்கப்பூரில் ஒரு கோவிலில் 5 அடி உயர பாம்பு சிலை உள்ளது. இதுதான் தற்போதைக்கு உலகிலேயே உயரமானபாம்பு சிலையாகும். ஆனால் அதை தற்போது காஞ்சிபுரம் சிலை முந்தி விட்டது.
-
மிஸ்ஸான செம சான்ஸ்.. தவெக தங்கள் ராஜ்யசபா எம்.பியை டெல்லிக்கு அனுப்ப இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகும்? -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
கோட்டையில் முதல்வர் விஜய்யின் அசுர வேகம்.. பரந்தூர், FSI, ஹூண்டாய் மெகா டீல்.. ஒரே நாளில் அதிரடி! -
புதிய டிஜிபி-யுடன் விஜய் தலைமைச் செயலக சேம்பரில் 'ஒரு மணிநேர' க்ளோஸ் டோர் மீட்டிங்.. 3 முக்கிய அசைன்மென்ட்! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
நிலத்தை உடனே கைப்பற்ற வேண்டும்.. விஜய் வெளியிட்ட புது உத்தரவு.. 15 திட்டங்கள் 'Waiting'! -
ராஜ்ய சபா தேர்தல்.. காய் நகர்த்தும் காங்கிரஸ்.. கிரிஷ் சோடங்கர் சொன்ன முக்கிய பாய்ண்ட்! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
முடிவுக்கு வந்த 9 மாத காத்திருப்பு.. தமிழக புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் இன்று பொறுப்பேற்பு! -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது











Click it and Unblock the Notifications