தமிழக அரசின் அவதூறு வழக்கு: கர்நாடக காங். தலைவருக்கு சம்மன்
சென்னை:
தமிழக அரசு தொடர்ந்துள்ள அவதூறு வழக்கில், கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர்வீரபத்ரப்பாவுக்கு சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றம் சம்மன் அனுப்பியது.
கடந்த 2002ம் ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி தமிழ் நாளிதழ் ஒன்றில் வீரபத்ரப்பாவின் பேட்டி வெளியாகியிருந்தது.அதில், நாகப்பா (வீரப்பனால் சுட்டுக் கொல்லப்பட்ட முன்னாள் கர்நாடக அமைச்சர்) சாவுக்கு ஜெயலலிதாதான்காரணம் என்று வீரபத்ரப்பா தெரிவித்திருந்ததாக செய்தி வெளியாகியிருந்தது.
இந்த செய்தி, முதல்வர் ஜெயலலிதாவையும், அவரது ஆட்சியையும் கொச்சைப்படுத்துவதாகவும், அவதூறைஏற்படுத்தும் நோக்கில் பேட்டி கொடுத்திருந்ததாகவும் கூறி வீரபத்ரப்பா மீது சென்னை முதன்மை செஷன்ஸ்நீதிமன்றத்தில் தமிழக அரசு அவதூறு வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது ஏப்ரல் 16ம் தேதிக்குள் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கூறிவீரபத்ரப்பாவுக்கு சம்மன் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.
-
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
திராவிடம் வீழ்ந்தது.. விஜய்யை சமாளிச்சிடலாம்! கழுகுப்பார்வை பார்த்த அமித் ஷா.. அமைதிக்கு காரணம்! -
அன்னதானம் எங்க போடறீங்க.. வாட்டர் ஸ்பாட் எங்க.. அதிகாரிகளை கேள்விகளால் துளைத்த ரமேஷ் -
நிலத்தை உடனே கைப்பற்ற வேண்டும்.. விஜய் வெளியிட்ட புது உத்தரவு.. 15 திட்டங்கள் 'Waiting'! -
எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்காதது ஏன் தெரியுமா? இதென்ன ட்விஸ்ட் ? மொத்த அதிமுகவை அள்ளுதே தவெக -
விஜய்: எந்த பயனும் இல்லை.. பிடிங்க.. நீங்க கொடுத்த ரூ.5000 + 1 ரூபாய்.. ஈரோடு விவசாயிகள் அதிரடி! -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது












Click it and Unblock the Notifications