தஞ்சை: கேரள மாணவ-மாணவிகள் 27 பேருக்கு வாந்தி, மயக்கம்
Subscribe to Oneindia Tamil
தஞ்சாவூர்:
தமிழகத்தில் சுற்றுலா பயணம் மேற்கொண்ட கேரள மாணவ- மாணவிகள் 27 பேருக்கு வாந்தி- மயக்கம்ஏற்பட்டது.
கேரள மாநிலம் மூணாறில் உள்ள செயிண்ட் மேரீஸ் அப்பர் பள்ளியில் இருந்து மாணவ- மாணவியர்கள்வேளாங்கண்ணிக்குச் சுற்றுலா வந்தனர். பூண்டியில் உள்ள மாதா கோவிலுக்குச் சென்று பிரார்த்தனை செய்தபின்,பள்ளி நிர்வாகத்தினர் தந்த சாப்பாட்டு பார்சல்களை சாப்பிட்டனர்.
பின்னர் தஞ்சைக்குச் சென்று அங்குள்ள மராட்டிய தர்பார் அரண்மனையைச் சுற்றிப் பார்த்தனர். அப்போது 27மாணவ-மாணவியிருக்கு திடீரென வாந்தி மயக்கம் ஏற்பட்டது. உடனே அவர்கள் தஞ்சை ராசா அரசுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த தஞ்சை போலீஸ் துணை கண்காணிப்பாளர் உமா மருத்துவமனைக்கு வந்து விசாரணைமேற்கொண்டார். சிகிச்சைக்குக்குப்பின் மாணவ- மாணவியர் சுற்றுலாவைத் தொடர்ந்தனர்.
More From
-
பாத்து பண்ணி விடுங்க.. ராஜ்யசபா சீட்டுக்கு அடி போடும் காங்.,? விஜய்யிடம் நேரில் பேசிய ப.சிதம்பரம்! -
மாவட்ட வாரியாக பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்.. சென்னைக்கு ஆதவ் அர்ஜுனா.. முதல்வர் விஜய் மேஜர் உத்தரவு -
கையை மீறி போகும் டாஸ்மாக் விவகாரம்.. நேரடியாக இறங்கிய விஜய்.. ஒரே நேரத்தில் 2 பிரச்சனைகளுக்குத் தீர்வு! -
உடனே வாங்க.. அதிகாரிகளை மீட்டிங் ரூமிற்கு அழைத்த விஜய்.. துளைச்சு எடுத்துட்டாரே.. வாத்தி ரெய்டு! -
எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்காதது ஏன் தெரியுமா? இதென்ன ட்விஸ்ட் ? மொத்த அதிமுகவை அள்ளுதே தவெக -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
மகள் பற்றி விஜய் சந்தோஷமாக பேசினாரு.. அவ்ளோ மகிழ்ச்சி அவருக்கு! சர்ச்சைகளுக்கு மத்தியில் நடிகை ஓபன் -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான்












Click it and Unblock the Notifications