திமுகவுக்கு எங்கள் பலத்தைக் காட்டுவோம்: திருமாவளவன்
திருவண்ணாமலை:
திமுகவுக்கும், அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் எங்கள் பலத்தை நிரூபித்துக் காட்டும் வகையில் தான் 3வதுஅணியை உருவாக்கியுள்ளோம் என விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் பொதுச் செயலாளர் தொல்.திருமாவளவன் கூறினார்.
திருவண்ணாமலையில் அக் கட்சியின் தேர்தல் பொதுக் கூட்டத்தில் அவர் பேசுகையில்,
ஜாதி அரசியல் நடத்தி வருகிறார் ராமதாஸ். ஜாதி சங்கங்களை வைத்துக் கொண்டு அரசியல் நடத்தும் அவர்,விடுதலைச் சிறுத்தைகளை ஜாதிக் கட்சி என்று விமர்சிக்கிறார்.
வட மாவட்டங்களில் தேர்தலின்போது பெரும் வன்முறையை உருவாக்கவும், கலவரத்தை ஏற்படுத்தவும்பாமகவினர் திட்டமிட்டுள்ளனர். எனவே வட மாவட்ட தொகுதிகளில் தேர்தல் ஆணையம் மிகுந்த கவனமாகஇருக்க வேண்டும்.
கடந்த சட்டசபைத் தேர்தலில் திமுகவுக்கு கிடைத்த வெற்றிக்கு விடுதலைச் சிறுத்தைகளும் முக்கிய காரணம்.எங்களது ஓட்டு வங்கியால்தான் அவர்களால் அதிக இடங்களில் வெற்றி பெற முடிந்தது. இதை கருணாநிதியேஒப்புக் கொண்டுள்ளார்.
அதிமுகவுக்கு ஆதரவாகவே எங்களதுகூட்டணி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிலர் கூறுவதில் உண்மை இல்லை.எங்களது பலத்தை திமுகவுக்கும், அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் நிரூபித்துக் காட்டும் முகமாகவே 3வது அணியைஉருவாக்கியுள்ளோம் என்றார் அவர்.
-
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னையில் வெடிக்கும் பிரியா vs விஜய் மோதல்.. மேயர் - முதல்வர் இடையே மறைமுக யுத்தம்.. என்ன காரணம்? -
Hey Everybody! ‘முதல்வன்’ அர்ஜுனான தவெக சமஉக்கள்! கேமராவைக் கண்டு அலறும் ஆபீசர்ஸ்! தவெகவுக்கு தலைவலி -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications