ஊழியர்களின் ஓய்வூதியத்தில் கை வைத்த தமிழக அரசு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதியத் திட்டத்தில் தமிழக அரசு கை வைத்துள்ளது.
அரசு ஊழியர்களுக்கு ஏற்கனவே விடுப்பு ஒப்படைப்பு ஊதியம், ஊக்கத் தொகை, கிராஜுவிட்டி ஆகியவை ரத்துசெய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில் ஓய்வு பெற்ற ஊழியர்களின் ஓய்வூதியத்தையும் அறசு ரத்து செய்துள்ளது.
இதுதொடர்பாக அரசு பிறப்பித்துள்ள உத்தரவில், கடந்த ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் பணியில்சேர்ந்தவர்களுக்கு தற்போது அமலில் உள்ள ஓய்வூதிய முறை ரத்து செய்யப்படுகிறது. அதற்குப் பதில், அவர்களதுசம்பளத்தில் இருந்து ஓய்வூதியத்துக்கான பணமும் பிடித்தம் செய்யப்படும். அது தான் பின்னர் ஓய்வூதியமாகவழங்கப்படும்.
இந்த ஓய்வூதிய முறை தனியார் பள்ளி ஊழியர்களுக்கும் பொருந்தும் என்று அரசு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
தேர்தல் நேரத்தில் இந்த அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
More From
-
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்!












Click it and Unblock the Notifications