பார்த்திபன்-சீதாவுக்கு விவகாரத்து கிடைத்தது
சென்னை:
இயக்குனர் பார்த்திபன், நடிகை சீதாவுக்கு சென்னை குடும்ப நீதிமன்றம் விவகாரத்து வழங்கியது.
புதிய பாதை மூலம் இயக்குநராகவும், நடிகராகவும் அறிமுகமான பார்த்திபன் தனது முதல் பட நாயகியானசீதாவைக் காதலித்து கரம் பிடித்தார். அவர்களுக்கு அபிநயா, கீர்த்தனா ஆகிய குழந்தைகள் உள்ளனர்.
மூன்றாவதாக ராதாகிருஷ்ணன் என்ற குழந்தையையும் தத்தெடுத்து வளர்த்து வந்தனர்.
13 வருட தாம்பத்ய வாழ்க்கை கசந்து பல்வேறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு சில மாதங்களுக்கு முன் பிரிந்தனர்.விவாகரத்து கோரி குடும்ப நீதிமன்றத்திலும் மனு செய்தனர்.
6 மாதம் கழித்து இருவரையும் மீண்டும் நீதிமன்றத்திற்கு வருமாறு நீதிபதி ராஜசூர்யா உத்தரவிட்டிருந்தார். இதைத்தொடர்ந்து இருவரும் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.
இதையடுத்து பார்த்திபன், சீதாவுக்கு விவாகரத்து வழங்கிய நீதிபதி, இரு குழந்தைகளில் ஒன்றை பார்த்திபனும்,இன்னொன்றை சீதாவும் வளர்க்கலாம் என்று உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து கீர்த்தனாவும் ராதாகிருஷ்ணனும் பார்த்திபனுடன் இருப்பது என்றும், அபிநயா, சீதாவுடன்இருப்பது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
தீர்ப்பின்போது பார்த்திபன் முகத்தில் சலனம் காட்டாமல் இருந்தார். சீதா மட்டும் கண்கள் கலங்கியவாறுகாணப்பட்டார்.
-
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா











Click it and Unblock the Notifications