அமெரிக்காவின் "முட்டாள் நம்பர் ஒன்" மைக்கேல் ஜாக்சன்
Subscribe to Oneindia Tamil
நியூயார்க்:
அமெரிக்காவில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் நம்பர் ஒன் முட்டாளாக மைக்கேல் ஜாக்சன் தேர்வாகியுள்ளார்.
இதையொட்டி அமெரிக்காவில் வித்தியாசமான கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. இதில் அமெரிக்காவிலேயேநம்பர் ஒன் முட்டாள் என பிரபல பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சனை பெரும்பாலனவர்கள் தேர்ந்தெடுத்துள்ளனர்.அவருக்கு 77 சதவீத வாக்குகள் கிடைத்தன.
இரண்டாவது முறையாக முட்டாள் நம்பர் ஒன் ஆகியுள்ளார் ஜாக்சன் என்பது குறிப்பிடத்தக்கது.
இரண்டாவது இடத்தைப் பிடித்திருப்பது ஜாக்சனின் தங்கையான ஜேனட் ஜாக்சன். சமீபத்தில் மேடை நிகழ்ச்சியில்இவர் தனது மேலாடையைத் திறந்து காட்டி பரபரப்பூட்டியது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்சுக்கும் முட்டாள்கள் பட்டியலில் இடம் கிடைத்துள்ளது. 10 வது இடத்தை இவர்தட்டிச் சென்றுள்ளார்.
More From
-
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
சென்னையில் வெடிக்கும் பிரியா vs விஜய் மோதல்.. மேயர் - முதல்வர் இடையே மறைமுக யுத்தம்.. என்ன காரணம்? -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
"உண்மையை சொல்ல தைரியம் இல்லை".. ஜனநாயகன் ரிலீஸ் எப்போது? நொந்துபோய் எச் வினோத் சொன்ன பதில் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications