கருத்துக் கணிப்புகளை மீண்டும் பொய்யாகுவார் ஜெயலலிதா: சொல்கிறார் வெங்கையா
பெங்களூர்:
தேர்தல் கருத்துக் கணிப்புகளை மூன்று முறை பொய்யாக்கிய ஜெயலலிதா, இந்த முறையும் அவற்றைபொய்யாக்கி வெல்வார் என பா.ஜ.க. தலைவர் வெங்கையா நாயுடு கூறினார்.
தேசிய அளவில் பா.ஜ.க கூட்டணி வென்றாலும் தமிழகத்தில் திமுக கூட்டணி தான் வெல்லும்,அதிமுக-பா.ஜ.க. கூட்டணி படு தோல்வி அடையும் என என்.டி.டி.வி. கருத்துக் கணிப்புவெளியிட்டுள்ளது.
இந் நிலையில் இன்று பெங்களூரில் நிருபர்களைச் சந்தித்த நாயுடுவிடம் இந்தக் கருத்துக் கணிப்புக்குறித்துக் கேட்டபோது,
காங்கிரஸ் படுமோசமான நிலையில் உள்ளது. பா.ஜ.க. மட்டுமே 272 இடங்களைக் கட்டாயம்பிடிக்கும். அதே போல தமிழகத்திலும் அதிமுக-பா.ஜ.க. கூட்டணியே வெல்லும்.
3 முறை தேர்தல் கருத்துக் கணிப்புகளையும், 2 முறை தேர்தலுக்குப் பின் நடந்த எஸ்சிட் போல்முடிவுகளையும் பொய்யாக்கியவர் ஜெயலலிதா. இந்த முறையும் அவருக்கு தமிழகத்தில் பெரும்கூட்டம் கடபகிறது. இதனால் கடந்த முறையை விட இந்த முறை அதிமுகவும் பா.ஜ.கவும் நிறையஇடங்களில் வெல்லும் என்றார் நாயுடு.
-
டிகே.சிவகுமார் என்ட்ரி.. விஜய் கொடுத்த பலம்.. அசைக்க முடியாத CBN.. வரலாற்று சம்பவம் மக்களே! -
புதிய டிஜிபி-யுடன் விஜய் தலைமைச் செயலக சேம்பரில் 'ஒரு மணிநேர' க்ளோஸ் டோர் மீட்டிங்.. 3 முக்கிய அசைன்மென்ட்! -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
விஜய்க்கு பவுன்சர் பாதுகாப்பு ஏன்? எம்ஜிஆர் 5 பேரை வச்சிருந்தாரே! அதிமுக இன்பதுரையை மடக்கிய சரவணன் -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
சேலத்துல ஓட்டுக்கு பணம் கொடுத்துதான் ஜெயிச்சாங்க! பஞ்சாயத்தை கிளப்பிய தவெக வேட்பாளர்! விஜய் சொன்னது? -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
தலைமைச் செயலகமா? தவெக தலைமை அலுவலகமா? வானதி சீனிவாசன் கேள்வி -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு












Click it and Unblock the Notifications