நாகர்கோவிலில் ராமதாஸை அதிர வைத்த போஸ்டர்கள்!
நாகர்கோவில்:
நாகர்கோவிலிக்கு வருகை தந்த பாமக தலைவர் டாக்டர் ராமதாஸை கண்டித்து நகரின் பல பகுதிகளிலும்ஒட்டப்பட்டிருந்த ரஜினி மன்ற சுவெராட்டிகளால் ராமதாஸ் கடும் அதிர்ச்சியுற்றார்.
நேற்று நாகர்கோவிலுக்கு பிரச்சாரத்துக்கு வந்தார் ராமதாஸ். அவரது வருகையைக் கண்டித்தும், ரஜினி குறித்துபேசியதற்கு மன்னிப்பு கேட்கக் கோரியும், அவர் சென்ற வழியெங்கும் கண்டன சுவரொட்டிகளை ஒட்டியிருந்தனர்ரசிகர்கள்.
ரயில் நிலையத்திலிருந்து ஹோட்டலுக்கு காரில் சென்ற ராமதாஸ் வழியெங்கும் ஒட்டப்பட்டிருந்தசுவரொட்டிகளைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். இதனால் மூட் அவுட் ஆன நிலையிலேயே ராமதாஸ் பிரச்சாரம்செய்ததைப் பார்க்க முடிந்தது.
நாகர்கோவிலில் பாமகவுக்கு தொண்டர்கள் பலம் இல்லாததால், இருந்த சொற்ப தொண்டர்கள், சுவரொட்டிகளைகிழித்துப் போட்டனர். இருப்பினும் ரஜினி ரசிகர்கள் திரண்டு விட்டால் ஆபத்து என்று உணர்ந்து சுவரொட்டிகளைஅதிகம் கிழிக்காமல் விட்டு விட்டனர். அதே நேரம் வட மாவட்டமாக இருந்திருந்தால் போஸ்டர் ஒட்டியவர்களைபா.ம.கவினர் பதம் பார்த்திருப்பார்கள்.
-
அன்னதானம் எங்க போடறீங்க.. வாட்டர் ஸ்பாட் எங்க.. அதிகாரிகளை கேள்விகளால் துளைத்த ரமேஷ் -
புதிய டிஜிபி-யுடன் விஜய் தலைமைச் செயலக சேம்பரில் 'ஒரு மணிநேர' க்ளோஸ் டோர் மீட்டிங்.. 3 முக்கிய அசைன்மென்ட்! -
பாத்து பண்ணி விடுங்க.. ராஜ்யசபா சீட்டுக்கு அடி போடும் காங்.,? விஜய்யிடம் நேரில் பேசிய ப.சிதம்பரம்! -
விஜய்க்கு 25 நாள் ஆச்சு.. முதல் ஒப்பந்தம்.. 3 இடத்தில் 3 மெகா திட்டம்.. L&T நிறுவனம் ரூ.18600 கோடி முதலீடு! -
அதிகாலை 7 மணிக்குள் கள ஆய்வு பண்ணுங்க.. விஜய் அசத்தல்! மாநகராட்சி ஆணையர்களுக்கு அரசு உத்தரவு -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ஈரான் போரால் விஜய்க்கு வந்த பெரிய சவால்.. மொத்தமாக முடங்கிய பணிகள்.. எப்படி சமாளிக்க போகிறாரோ! -
அடித்து ஆடும் விஜய்! லஞ்சம் வாங்குனா காலி! சென்னை மாநகராட்சி நகரமைப்பு அதிகாரிகள் கூண்டோடு இடமாற்றம் -
விஜய் தலைமையில் நாளை முதல் அமைச்சரவை கூட்டம்.. ரெடியாகும் ஃபைல்ஸ்.. எடுக்கப்படும் முக்கிய முடிவு? -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு












Click it and Unblock the Notifications