தமிழ்நாடு விடுதலைப் படையை சேர்ந்த 2 பேர் கைது: வீரப்பனின் கூட்டாளிகள்
கோயம்புத்தூர்:
கர்நாடக முன்னாள் அமைச்சர் நாகப்பட்டா கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில்வீரப்பனுடன் தொடர்புடைய தமிழ்நாடு விடுதலைப் படையைச் சேர்ந்த 2 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப் பகுதியில் தமிழக அதிரடிப் படையினரிடம் நேற்றிரவுஇவர்கள் சிக்கினர். தங்களுக்குக் கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் சத்தியமங்கலம் பஸ்நிலையத்தின் அருகே காட்டுப் பகுதியில் அதிரடிப்படை கண்காணிப்பில் ஈடுபட்டது.
அப்போது அங்கு வந்த கொளஞ்சி, முத்துக்குமார் ஆகியோரை அதிரடிப் படை போலீசார் துப்பாக்கிமுனையில் சுற்றி வளைத்துக் கைது செய்தனர். இருவரும் தமிழ்நாடு விடுதலைப் படையைச்சேர்ந்தவர்கள் என்று போலீசார் கூறுகின்றனர்.
கடலூரைச் சேர்ந்த இந்த இருவர் மீதும் மயிலாடுதுறையில் கொள்ளை அடித்தது உள்பட பல்வேறுவழக்குகள் இருப்பதாகவும், காட்டுப் பகுதியில் மறைந்து தங்களிடம் இருந்து தப்பி வந்ததாகவும்போலீசார் தெரிவித்தனர்.
கடந்த 2002ம் ஆண்டு ஆகஸ்ட் 25ம் தேதி நாகப்பா அவரது வீட்டிலிருந்து கடத்தப்பட்டார். டிசம்பர்மாதத்தில் அவரது உடல் காட்டுப் பகுதியில் கண்டெடுக்கப்பட்டது.
இவரைக் கடத்தியதிலும் நடிகர் ராஜ்குமாரைக் கடத்தியதிலும் தமிழ்நாடு விடுதலைப் படைவீரப்பனுக்கு உறுதுணையாக இருந்தாக அதிரடிப்படை போலீசார் கூறுகின்றனர்.
-
மகள் பற்றி விஜய் சந்தோஷமாக பேசினாரு.. அவ்ளோ மகிழ்ச்சி அவருக்கு! சர்ச்சைகளுக்கு மத்தியில் நடிகை ஓபன் -
விஜய் அரசின் முதல் MoU.. பரந்தூருக்கு ஒரு நியாயம்? டேட்டா சென்டருக்கு ஒரு நியாயமா? -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
அதிகாலை 7 மணிக்குள் கள ஆய்வு பண்ணுங்க.. விஜய் அசத்தல்! மாநகராட்சி ஆணையர்களுக்கு அரசு உத்தரவு -
பாட்டிலுக்கு 10 ரூபா 'இனி இல்லை'.. விஜய் அதிரடி ஆக்ஷன்.. டாஸ்மாக் ஊழியர்கள் திடீர் சஸ்பெண்ட்! -
ஈரான் போரால் விஜய்க்கு வந்த பெரிய சவால்.. மொத்தமாக முடங்கிய பணிகள்.. எப்படி சமாளிக்க போகிறாரோ! -
அடித்து ஆடும் விஜய்! லஞ்சம் வாங்குனா காலி! சென்னை மாநகராட்சி நகரமைப்பு அதிகாரிகள் கூண்டோடு இடமாற்றம் -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
சேலத்துல ஓட்டுக்கு பணம் கொடுத்துதான் ஜெயிச்சாங்க! பஞ்சாயத்தை கிளப்பிய தவெக வேட்பாளர்! விஜய் சொன்னது? -
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்!












Click it and Unblock the Notifications