இலங்கை தேர்தல்: சந்திரிகா கட்சி முன்னணி
Subscribe to Oneindia Tamil
கொழும்பு:
இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் ஓட்டு எண்ணிக்கையில் அதிபர் சந்திரிகா குமாரதுங்காவின் இடது சாரிகூட்டணி முன்னிலை வகித்து வருகிறது.
இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதையடுத்து நேற்று தேர்தல் நடந்தது. இதில் 75 சதவீதம் வாக்குகள்பதிவாயின. வாக்கு எண்ணும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதுவரை எண்ணப்பட்ட 3.7 மில்லியன் வாக்குகளில், சந்திரிகாவின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 1.56மில்லியன் வாக்குகள் பெற்றுள்ளது. பிரதமர் ரணில் விக்கரமிசிங்கேயின் ஐக்கிய தேசிய முன்னணி 1.3 மில்லியன்வாக்குகளைப் பெற்றுள்ளது.
தமிழ் தேசிய கூட்டமைப்பு 450,000 வாக்குகளைப் பெற்றுள்ளது. தொடர்ந்து வாக்குகள் எண்ணப்பட்டுவருகின்றன. இன்று மாலைக்குள் அனைத்து தொகுதிகளுக்கும் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் என்றுகூறப்படுகிறது.
More From
-
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை?












Click it and Unblock the Notifications