விதிகளை மீறி வரைந்து தள்ளும் கட்சிகள்!
சென்னை:
அரசு அலுவலக சுவர்களில் பிரசார விளம்பரங்கள் இடம் பெறக் கூடாது என்று தேர்தல் ஆணையம் கண்டிப்பாககூறியுள்ள நிலையிலும் பல்வேறு இடங்களில் அரசு சுவர்களை அரசியல் கட்சிகளின் விளம்பரங்கள் இன்னும்ஆக்கிரமித்த வண்ணம்தான் உள்ளன.
அரசு சுவர்களில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ளக் கூடாது என்று தேர்தல் ஆணையம், தலைமைத் தேர்தல் அதிகாரிசாரங்கியும் கேட்டுக் கொண்டுள்ளனர். மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.
இந் நிலையில், தடையை மீறி தொடர்ந்து அரசு சுவர்களை அரசியல் கட்சிகளின் விளம்பரங்கள்அலங்கரிக்கின்றன. சென்னையில் பல்வேறு அலுவலக சுவர்களில் தொடர்ந்து விளம்பரங்கள் இடம்பெற்றுள்ளன.மாநகராட்சி அலுவலக சுவர்களில் அதிமுக, பா.ஜ.க. விளம்பரங்கள் அதிகம் காணப்படுகின்றன. அதேபோல,திமுகவின் விளம்பரங்களும் குறிப்பிடத்தகுந்த அளவில் உள்ளன.
இதேபோல, சேலம் நகரில் உள்ள குடிசை மாற்று வாரிய வீடுகளின் சுவர்களிலும் திமுக, அதிமுக வேட்பாளர்கள்தங்களது விளம்பரங்களை சரமாரியாக வரைந்து தள்ளியுள்ளனர். இது குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரிக்குகுடியிருப்பாளர்கள் புகார் கொடுத்தும் ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
-
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
13 மாவட்டங்களில் பெண் கலெக்டர்கள்.. விஜய்யின் சிங்கப்பெண் ரூட்.. மாவட்டம்தோறும் அதிரடி -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம்












Click it and Unblock the Notifications