கோவையை கலக்கிய கன மழை
Subscribe to Oneindia Tamil
கோவை:
கோவை நகரில் இன்று காலை சுமார் 3 மணி நேரம் பெய்த கன மழையால் கோவை நகரமே குளுகுளுவானது.
தமிழகமெங்கும் கடும் வெயில் கொளுத்தி வருகிறது. ஆனால் சில பகுதிகளில் லேசானது முதல் கனமான மழைபெய்து வருவதால் வெம்மை குறைந்து மக்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டு வருகின்றனர்.
இந் நிலையில் இன்று காலை ஏழரை மணி முதல் சுமார் 3 மணி நேரம் வரை கோவை மற்றும் அதைச்சுற்றியுள்ளபகுதிகளில் கன மழை பெய்தது. மழை காரணமாக நகரின் பல பகுதிகளிலும் மழை நீர் வெள்ளம் போலஓடியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு இயல்பு வாழ்க்கை தேக்கமடைந்தது.
இதேபோல, ஈரோடு மாவட்டத்தின் பல பகுதிகளிலும் நல்ல மழை பெய்துள்ளது. இந்த மழை காரணமாக கோவை,ஈரோடு மாவட்டங்களில் நிலவி வந்த கடுமையான வெப்பம் குறைந்து குளுமை நிலவுகிறது.
More From
-
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
விஜய் கையில் எடுக்கப்போகும் 2 மெகா திட்டங்கள்.. ஆதவ் அர்ஜுனா சர்ப்ரைஸ் அப்டேட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம்












Click it and Unblock the Notifications