சாக்கடையில் முதலை... பீதியில் திருச்சி
டெல்லி:
திருச்சியில் பாதாளச் சாக்கடையில் முதலை ஒன்று பிடிபட்டது. இதனால் மக்களிடையே பீதி பரவியுள்ளது.
இன்று காலை திருச்சியின் மையப் பகுதியில் பாதாளச் சாக்கடையில் முதலை இருப்பதை பொதுமக்கள் பார்த்தனர்.அதிர்ச்சியடைந்த அவர்கள் தீயணைப்புப் படையினருக்கு உடனடியாகத் தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு படைவீரர்கள் விரைந்து வந்து போராடி அந்த முதலையைப் பிடித்தனர். பின்னர் அந்த முதலை வனத்துறையினரிடம்ஒப்படைக்கப்பட்டது.
கர்நாடக அரசின் பிடிவாதத்தாலும், பருவ மழை பொய்த்ததாலும் காவிரி ஆறு நீர் இல்லாமல் வறண்டுள்ளதால்,நீர் நிலைகளைத் தேடி ஆற்றில் வாழும் உயிரினங்கள் சாக்கடை கால்வாய்கள் வழியாக நகருக்குள்புகுந்திருக்கலாம் என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த சில நாட்களாக திருச்சி நகரும், அதன் சுற்றுப்புற பகுதிகளும் கடுமையான வெயில் கொடுமையில் தகித்துவருவது குறிப்பிடத்தக்கது.
-
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications