விபச்சார வழக்கில் நடிகை வினிதா விடுதலை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
விபச்சார வழக்கில் கைதான நடிகை வினிதா, அவரது தாயார் லட்சுமி, தம்பி சங்கர் ஆகியோரை விடுதலை செய்துசென்னை நீதிமன்றம் உத்தரவிட்டது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், விபச்சாரம் செய்ததாகக் கூறி வினிதா, லட்சுமி, சங்கர் உள்ளிட்ட 8 பேரை சென்னைபோலீஸார் கைது செய்தனர். அவர்கள் மீது சென்னை எழும்பூர் 10-வது நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது.
இதில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது, எந்தவித ஆதாரமும் இல்லாததால், வினிதா, லட்சுமி, சங்கர்ஆகியோரை விடுதலை செய்வதாக நீதிபதி உத்தரவிட்டார். விபச்சார தடுப்பு வழக்குகளின்போது கடைப்பிடிக்கவேண்டிய விதிமுறைகளை போலீஸார் சரிவர கடைப்பிடிக்கவில்லை என்றும் நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.
விபச்சார வழக்கில் கைதான திரைப்பட நடிகைகளில் வழக்கிலிருந்து விடுதலையான முதல் நடிகை வினிதாதான்என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
விஜய்யை எச்சரித்த மோடி.. கவனமாக இருங்கள்.. ரகசிய கேமரா இருக்கும்.. மீட்டிங்கில் சொன்ன அட்வைஸ் -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா? -
நாளை மறுநாள் திருச்சி செல்லும் விஜய்.. முதல்வரான பிறகு பொதுவெளியில் முதல் நிகழ்ச்சி! பிளான் என்ன? -
எல்லா பிரச்சனைக்கும் நான் காரணமா.. வாடகை பேச்சாளர்கள் இப்ப பேசுங்க.. வரிந்து கட்டிய லீமாரோஸ் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
திருப்பூர் ரிதன்யா வரதட்சணை மரணம்: பைத்தியக்காரன் போல சுத்துறோம்! விஜய்க்கு ரிதன்யாவின் பெற்றோர் மனு -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
அஜித் தாயார் மறைவு! அரணாக இருந்து அரவணைத்த தாயை இழந்த நண்பருக்கு இரங்கல்! முதல்வர் விஜய் பதிவு -
அப்பா விட்டதை பிடிக்கும் மகள்.. மதுரை அரசியலில் கால் பதிக்கும் கயல்விழி அழகிரி! தவெக தான் அடுத்து? -
மகளிர் உரிமைத் தொகை ரூ 2500 எப்போது? பட்டென அப்டேட் கொடுத்த மரியவில்சன்! 2 வாரங்கள் கழித்தா? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications