11ம் தேதி குடும்பத்துடன் ரஜினி ரசிகர்கள் உண்ணாவிரதம்!
Subscribe to Oneindia Tamil
சென்னை:
மதுரையில் ரஜினி ரசிகர்கள் தாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து ரஜினிகாந்த் ரசிகர்கள் தங்களதுகுடும்பங்களுடன் சென்னையில் வரும் 11ம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தவுள்ளனர்.
ஏற்கனவே ராமதாசுக்கும் பா.ம.கவுக்கும் எதிராக மதுரை, சேலம் உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில்உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது.
இந் நிலையில் தலைநகர் சென்னையிலும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த ரசிகர்கள் முடிவு செய்துள்ளனர்.வரும் 11ம் தேதி சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை எதிரே குடும்பத்துடன் அவர்கள் உண்ணாவிரதம்இருக்கின்றனர்.
உண்ணாவிரதத்திற்கு அனுமதி கோரி சென்னை மாநகர காவல்துறை ஆணையரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது.
More From
-
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications