திமுக கூட்டணிக்கு ஆதி ஆந்திரர்கள் ஆதரவு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதி ஆந்திர மக்கள் சங்கம் ஆதரவு அளித்துள்ளது.
திமுக தலைவர் கருணாநிதியை ஆதி ஆந்திர மக்கள் சங்கத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பிரதிநிதிகள் இன்றுஅண்ணா அறிவாலயத்தில் சந்தித்தனர். அப்போது நாடாளுமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணிக்குதாங்கள் ஆதரவு தெரிவிப்பதாகக் கூறினர். அதற்கு கருணாநிதி நன்றி தெரிவித்தார்.
இந்த சந்திப்பின்போது திமுக துணைப் பொதுச் செயலாளர் மு.க.ஸ்டாலின், கட்சியின் பொருளாளர் ஆற்காடுவீராசாமி உள்ளிட்டோர் இருந்தனர்.
More From
-
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!











Click it and Unblock the Notifications