சென்னையில் வாக்காளர்கள் நீக்கம்: சரிபார்க்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
சென்னை:
சென்னை திருவல்லிக்கேணி சட்டசபைத் தொகுதியில் ஒரே பகுதியில் 876 வாக்குகளை நீக்கியது குறித்து ஒருவாரத்திற்குள் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரிக்குசென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருவல்லிக்கேணி வால்ஸ் சாலையில் 876 வாக்காளர்கள் திடீரென்று நீக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்துதிருவல்லிக்கேணி சட்டசபை தொகுதி உறுப்பினர் எஸ்.ஏ.எம்.உசேன் மாநில தலைமைத் தேர்தல் அதிகாரிக்கும்,மாநகராட்சி தேர்தல் அதிகாரிக்கும் புகார் மனுக்களை அனுப்பினார்.
ஆனால் இந்த புகார்கள் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ரிட் மனுத் தாக்கல் செய்தார். இந்த மனுவை இன்று விசாரித்த தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி,நீதிபதி தணிகாச்சலம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், உசேன் புகார் குறித்து ஒரு வாரத்திற்குள் விசாரித்துநடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு உத்தரவிட்டது.
-
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"உண்மையை சொல்ல தைரியம் இல்லை".. ஜனநாயகன் ரிலீஸ் எப்போது? நொந்துபோய் எச் வினோத் சொன்ன பதில் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு










Click it and Unblock the Notifications