ராமதாஸ் - டென்ஷன், டென்ஷன், டென்ஷன் !
திருச்சி:
ரஜினி ரசிகர்களுக்கும், அவர்கள் என்னைத் திட்டி ஒட்டும் சுவரொட்டிகள் குறித்து செய்தி வெளியிடுவதிலும்பத்திரிக்கைகள் தேவையில்லாமல் முக்கியத்துவம் கொடுத்து வருகின்றன என்று பாமக நிறுவனர் ராமதாஸ்பொருமியுள்ளார்.
ரஜினி ரசிகர்கள் ராமதாஸுக்கு பெரும் தலைவலியாக மாறியுள்ளனர்.
மதுரை சம்பவத்திற்குப் பிறகு பத்திரிக்கையாளர்களைப் பார்த்தால் படு கடுப்பாகி விடுகிறார் ராமதாஸ். எதற்காகரஜினி ரசிகர்களுக்கு இத்தனை முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள்? அவர்கள் என்ன சொன்னாலும் பெரிதாகபோடுகிறீர்கள்.
என்னைப் பற்றி தாறுமாறான வார்த்தைகளால் போஸ்டர்கள் ஒட்டினால் அதை படம் பிடித்து பெரிதாகவெளியிடுகிறீர்கள். எத்தனையோ பிரச்சினைகள் இருக்கும்போது ரஜினிதான் உங்களுக்கு முக்கியமாகப் போய்விட்டதா? என்று ஆவேசமாக கேட்கிறார் ராமதாஸ்.
பத்திரிக்கையாளர்களைக் கண்டால் பாகற்காயை பச்சையாகத் தின்றது போல முக பாவம் காட்டும் டாக்டர்ராமதாஸ், ரஜினி விவகாரத்திற்குப் பிறகு இன்னும் அதிகமாக கோபத்துடன் இருக்கிறார்.
-
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை?












Click it and Unblock the Notifications