திருவாரூர் விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பாளர் வெட்டி கொலை
திருவாரூர்:
திருவாரூர் நகர விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பாளர் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார். இதையடுத்து ஜாதிக் கலவரம் வெடிக்கும் சூழல் நிலவுவதால் அப் பகுதியில் பெரும் பதற்றம் தொற்றிக் கொண்டுள்ளது.
வி.சிறுத்தைகள் அமைப்பாளராக இருந்த முகிலனின் (28) வீடு தஞ்சாவூர் பைபாஸ் ரோட்டில் உள்ளது. இன்று காலை அவர் மருத்துவமனைக்குச் சென்றார். மருத்துவமனைக்கு வெளியே அவரை 5 பேர் கொண்ட கும்பல் சுற்றி வளைத்து அரிவாள்களால் வெட்டியது.
இதில் மிக பலத்த காயமடைந்த முகிலன் சரிந்து விழுந்தார். உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்தில் இறந்தார்.
தலித் சமூகத்தைச் சேர்ந்த இந்த வாலிபரின் கொலையால் அப் பகுதியில் ஜாதிக் கலவரம் வெடிக்கும் சூழல் நிலவுகிறது. இதனால் திருவாரூரில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
ஓராண்டுக்கு முன்னர் தான் முகிலனுக்குத் திருமணமானது. இவரது மனைவி மணிமேகலை கர்ப்பிணியாக உள்ளார்.
-
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்!












Click it and Unblock the Notifications