ரஜினி சென்னை திரும்புவது எப்போது?
திருவண்ணாமலை:
இப்போது வருகிறார், வந்து கொண்டிருக்கிறார், இதோ வந்துவிட்டார் என்று கர்நாடகத்தில் இருந்துரஜினி சென்னை திரும்புவது குறித்து தினந்தோறும் புதிதாய் செய்திகள் கிடைக்கும் நிலையில் அவர்11ம் தேதி தான் வருகிறார் என சத்யநாராயண ராவ் தெரிவித்துள்ளார்.
ஆனால், அவர் நாளையே சென்னை வந்துவிடுவார் என்றும் கூறப்படுகிறது.
திருவண்ணாமலையில் நிருபர்களைச் சந்தித்த சத்ய நாராயண ராவ்,
பா.ம.க. போட்டியிடும் 6 தொகுதிகளிலும் ரசிகர்கள் அந்தக் கட்சிக்கு எதிராக வேலை பார்ப்பார்கள்.மற்ற இடங்களில் உள்ள ரசிகர்களின் உணர்வும் அதே மாதிரித்தான் (திமுக கூட்டணிக்கு எதிராக)உள்ளது. இதனால் அவர்கள் மனம்போல் செயல்படுவார்கள்.
ரஜினி 11ம் தேதி சென்னை திரும்புகிறார். வந்தபிறகு அவரே பேசுவார். இப்போதைக்குசொல்வதற்கு வேறெதுவும் இல்லை என்றார்.
அதே தினத்தில் தான் சென்னையில் ரஜினி ரசிகர்கள் குடும்பத்துடன் உண்ணாவிரதம் இருக்க முடிவுசெய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந் நிலையில் ரஜினி நாளையே சென்னை திரும்பக் கூடும் என்றும் கூறப்படுகிறது.
-
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக












Click it and Unblock the Notifications