எதிரியாய் மாறிய நண்பர் !
மயிலாடுதுறை:
கடந்த தேர்தலில் எனது வெற்றிக்காக வேலை பார்த்த ஓ.எஸ்.மணியன் இப்போது என்னை எதிர்த்துத் தேர்தலில்போட்டியிடுவதோடு மிகவும் அநாகரீகமாகவும் பேசி வருகிறார். அவருக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்என்று மயிலாடுதுறை காங்கிரஸ் வேட்பாளர் மணிசங்கர அய்யர் கூறியுள்ளார்.
மயிலாடுதுறையில் காங்கிரஸ் சார்பில் மணிசங்கர அய்யர் போட்டியிடுகிறார். அதிமுக சார்பில் ஓ.எஸ். மணியன்போட்டியிடுகிறார். இவர் தான் சில மாதங்களுக்கு முன் மணிசங்கர அய்யரை ஆள் வைத்து நடு ரோட்டில்அடித்தவர். அதற்காகவே இவருக்கு சீட் தந்தார் முதல்வர் ஜெயலலிதா.
இப்போது மயிலாடுதுறையில் அய்யரும் மணியனும் மிகக் கடுமையாக பிரசாரம் செய்து வருகின்றனர்.இருப்பினும் ஓ.எஸ்.மணியனே பிரசாரத்தில் முன்னணியில் இருக்கிறார்.
இந் நிலையில் செய்தியாளர்களிடம் அய்யர் பேசுகையில், கடந்த தேர்தலின்போது எனது பிரசாரப் பணிகளைபார்க்கும் பொறுப்பில் இருந்தவர் மணியன். எனக்காக தீவிரமாக வேலை பார்த்தவர். எனது நண்பராக இருந்தவர்.இப்போது நிலைமை மாறி விட்டது.
என்னைப் பற்றி மிகவும் அநாகரீகமான முறையில் விமர்சனம் செய்கிறார் மணியன். அவதூறாகப் பேசி வருகிறார்.இதற்கு மயிலாடுதுறை மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் என்றார்.
-
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications