ஜெ. கூட்டத்தில் விதிமீறலா? புதுவை அதிமுக செயலாளர் மறுப்பு
Subscribe to Oneindia Tamil
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரியில் நடந்த ஜெயலலிதா தேர்தல் பிரசாரக் கூட்டத்தின்போது தேர்தல் நடத்தை விதிமீறல் எதுவும்இல்லை என்று புதுவை மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், பாஜக வேட்பாளர் லலிதா குமாரமங்கலத்தை ஆதரித்துமுதல்வர் ஜெயலலிதா புதுவையில் பிரசாரம் மேற்கொண்டபோது, எந்தவித நடத்தை விதிமீறலும் இடம்பெறவில்லை.
பொதுப்பணித்துறையின் அனுமதி பெற்ற பின்புதான் பொதுக் கூட்டம் நடத்தப்பட்டது. ஆனால் கடைசி நேரத்தில்பொதுப்பணித்துறையின் அனுமதி ரத்தான செய்தி எங்களை வந்து சேரவில்லை.
மேலும், பொதுக்கூட்டங்களின்போது சுவரொட்டிகள் ஒட்டுவது, கொடிகள் கட்டுவது, பேனர்கள் கட்டுவது என்பதுசாதாரண விஷயம். வழக்கமானதுதான். இதில் விதிமீறல் எதுவும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை என்றுகூறியுள்ளார் அவர்.
More From
-
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு












Click it and Unblock the Notifications