மறு ஆய்வுக் குழுவின் தீர்ப்பு இறுதியானதல்ல: பாஜக
திருச்சி:
வைகோவின் மீதான பொடா வழக்கை வாபஸ் பெறுமாறு மறு ஆய்வுக் குழு தந்துள்ள தீர்ப்பு இறுதியானதல்லஎன்று பா.ஜ.க. கருத்து தெரிவித்துள்ளது.
திருச்சியில் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய அக் கட்சியின் பொதுச் செயலாளர் இல.கணேசன்,
மதிமுக சார்பில் திருச்சியில் போட்டியிடும் எல்.கணேசனுக்கு மக்கள் வாக்களிக்கக் கூடாது. அது மதிமுகவுக்குப்போடும் ஓட்டல்ல. விடுதலைப் புலிகளுக்குப் போடும் ஓட்டு.
வைகோ விஷயத்தில் பொடா மறு ஆய்வுக் குழு அளித்துள்ள தீர்ப்பு இறுதியானதல்ல. இதை ஆய்வுக் குழுவேமீண்டும் மறுபரிசீலனை செய்யலாம். நீதிமன்றத்தில் தீர்ப்பு மாறலாம்.
இந்த வழக்கில் விடுதலை கிடைத்துள்ளதால் தன் மீது ஜெயலலிதா போட்டது பொய் வழக்கு என்கிறார் வைகோ.அப்படியானால் திமுக ஆட்சியில் போடப்பட்ட வழக்குகளில் இருந்து ஜெயலலிதா விடுதலை ஆனார்.அப்படியானால் அவையும் பொய் வழக்குகள் தான் என்பதை வைகோ ஒத்துக் கொள்கிறாரா? என்றார்இல.கணேசன்.
-
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு












Click it and Unblock the Notifications