அதிமுகவுக்கு எதிரான கூட்டணி தொடரும்: வைகோ
மதுரை:
அதிமுகவுக்கு எதிராக உருவாக்கப்பட்டுள்ள ஜனநாயக முற்போக்குக் கூட்டணி, அடுத்து வரும் சட்டசபைத்தேர்தலிலும் தொடரும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், தமிழகம் முழுவதும் அதிமுக எதிர்ப்பு அலை பலமாக வீசிக்கொண்டுள்ளது. அதிமுக ஆட்சியினால் சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினரும் ஏதாவது ஒரு வகையில்பாதிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது உருவாகியுள்ள ஜனநாயக முற்போக்குக் கூட்டணியானது, அதிமுகவுக்கு எதிராக உருவாக்கப்பட்டுள்ளஅணி. இந்தக் கூட்டணி வரும் சட்டசபைத் தேர்தலிலும் தொடரும், அதில் எந்த மாற்றமும் இல்லை.
ரஜினி ரசிகர்கள் தங்களது ஆதரவை யாருக்கு வேண்டுமானாலும் தெரிவிக்கலாம், அது அவர்களது சுதந்திரம்.இருப்பினும் அவர்களது பாமக எதிர்ப்பால், ஜனநாயக முற்போக்குக் கூட்டணியின் வெற்றி வாய்ப்பு பாதிக்கப்படமாட்டாது என்றார் வைகோ.
-
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
"உண்மையை சொல்ல தைரியம் இல்லை".. ஜனநாயகன் ரிலீஸ் எப்போது? நொந்துபோய் எச் வினோத் சொன்ன பதில் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications