வாஜ்பாய்-அத்வானி; அழகிரி-ஸ்டாலின் !
Subscribe to Oneindia Tamil
மதுரை:
வாஜ்பாயும், அத்வானியும் எப்படி இருப்பார்களோ, ஆனால் நிச்சயம் ஸ்டாலின், அழகிரி மாதி இருக்க மாட்டார்கள் என்று தமிழகபாஜக செயலாளர் மோகன் ராஜுலு கிண்டலடித்தார்.
சமீபத்தில் வாஜ்பாய், அத்வானியின் நட்பு குறித்து கிண்டலடித்த திமுக தலைவர் கருணாநிதி, அவர்களை ராமன், பரதனுடன்ஒப்பிட்டார். ராமனின் ஆட்சியையும் செருப்பையும் கூட பரதன் பறித்துக் கொண்டான் என்று கூறியிருந்தார்.
இதற்கு பாஜகவினர் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்தது.
இந் நிலையில் மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தமிழக செயலாளர் மோகன் ராஜுலு,
கருணாநிதியின் புதிய ராமாயணம் குறித்து அதிகம் கவலை கொள்ளத் தேவையில்லை. ஆனால் வாஜ்பாயும், அத்வானியும்,நிச்சயம் ஸ்டாலின்-அழகிரி போல (எலியும் பூனையுமாய்) இருக்க மாட்டார்கள் என்பது மட்டும் உறுதி.
இது தான் கருணாநிதிக்கு பா.ஜ.க. தரும் பதில் என்றார்.
More From
-
13 மாவட்டங்களில் பெண் கலெக்டர்கள்.. விஜய்யின் சிங்கப்பெண் ரூட்.. மாவட்டம்தோறும் அதிரடி -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
சென்னையில் வெடிக்கும் பிரியா vs விஜய் மோதல்.. மேயர் - முதல்வர் இடையே மறைமுக யுத்தம்.. என்ன காரணம்? -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
Hey Everybody! ‘முதல்வன்’ அர்ஜுனான தவெக சமஉக்கள்! கேமராவைக் கண்டு அலறும் ஆபீசர்ஸ்! தவெகவுக்கு தலைவலி -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications