தாக்கப்பட்ட ரசிகர்களுடன் ரஜினி சந்திப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
மதுரையில் பா.ம.கவினரால் தாக்கப்பட்ட ரசிகர்கள் 7 பேரையும் இன்று ரஜினி நேரில் சந்தித்தார்.
ரஜினி சென்னை திரும்பும் தகவல் நேற்று காலை மதுரையில் இருந்த இவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டு,உடனடியாக சென்னை வருமாறு அழைக்கப்பட்டனர்.
இதையடுத்து அவர்கள் இன்று காலை சென்னை வந்தனர். அவர்கள் போயஸ் கார்டனில் உள்ள ரஜினியின்வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
அவர்களிடம் நடந்த விவரங்கள் குறித்து ரஜினி நேரில் கேட்டறிந்தார். நாளை ரஜினி மனம் திறக்கும்போதுஇவர்களும் உடனிருப்பார்கள் என்று தெரிகிறது.
மேலும் இன்று முழுவதும் ரசிகர் மன்றத்தின் நிர்வாகிகளுடன் ரஜினி ஆலோசனைகள் நடத்தியபடி இருந்தார்.
More From
-
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு











Click it and Unblock the Notifications