கருணாநிதி முத்தமிழ் வித்தகரா? முத்தமிழ் வித்தவரா?
Subscribe to Oneindia Tamil
தஞ்சாவூர்:
திமுக தலைவர் கருணாநிதியை முத்தமிழ் வித்தகர் என்று கூறக் கூடாது. அவரை முத்தமிழ் வித்தவர் என்றுகூறுவதுதான் பொருத்தமானது என்று தமிழக பாஜக பொதுச் செயலாளர் எச்.ராஜா கூறியுள்ளார்.
தஞ்சாவூரில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், வெளிநாட்டில் பிறந்தவர்கள் இந்தியாவின் உயர்பதவிக்கு வரக் கூடாது என்று தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வரைவுத் தீர்மானத்தில் கருணாநிதியும்கையெழுத்துப் போட்டுள்ளார்.
அதுவும் ஆங்கிலத்தில் கையெழுத்துப் போட்டுள்ளார். அவரைப் போய் முத்தமிழ் வித்தகர் என்று கூறுகிறார்கள்.முத்தமிழ் வித்தவர் என்றுதான் கருணாநிதியைக் கூற வேண்டும். அதுதான் பொருத்தமாக இருக்கும் என்றார் ராஜா.
More From
-
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை?












Click it and Unblock the Notifications