ஆங்கிலப் படங்களை எதிர்த்து மதுரை தியேட்டரில் குண்டு வெடிப்பு !
மதுரை:
மதுரையில் எப்போதுமே ஆங்கிலப் படங்களையே திரையிட்டு வரும் மாப்பிள்ளை விநாயகர்- மாணிக்கவிநாயகர் திரையரங்க வளாகத்தில் நேற்றிரவு குண்டு வெடித்தது.
மதுரை ஆரப்பாளையம் பைபாஸ் சாலையில், மாப்பிள்ளை விநாயகர், மாணிக்க விநாயகர் திரையரங்குகள்அடங்கிய வளாகம் உள்ளது. இந்த இரு திரையரங்குகளிலும் எப்போதும் ஆங்கிலப் படங்களே திரையிடப்படுவதுவழக்கம்.
மதுரையில் உள்ள சிறந்த திரையரங்குகளில் இவையும் ஒன்று. இந் நிலையில் நேற்று இரவு 10 மணிக் காட்சிக்காகதிரையரங்கில் டிக்கெட்டுகள் வினியோகம் தொடங்கியது. அப்போது ரசிகர்கள் நின்றிருந்த கவுண்டருக்கு அருகேஇருந்த காலி கிரவுண்டில் திடீரென்று குண்டு வெடித்தது.
இதனால் ரசிகர்கள் நாலாபக்கமும் சிதறி ஓடினர். குண்டுவெடிப்பில் டிக்கெட் வுண்டரும், மேனேஜர் அறையின் முன்பக்கக் கண்ணாடிகளும் சேதமடைந்தன.
போலீஸார் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். எப்போதுமே ஆங்கிலப் படங்களாகப் போடுவதால்,தமிழ்ப் புத்தாண்டையொட்டி திரையரங்குக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக இந்த செயலில் ஏதாவது ஒருஅமைப்பினர் ஈடுபட்டிருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
-
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications