For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

17ம் தேதி மீண்டும் அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வு

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

வினாத்தாள் வெளியானதால் ரத்துசெய்யப்பட்ட அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வு வரும் 17-ம் தேதி(சனிக்கிழமை) நடைபெறுகிறது.

இது தொடர்பாக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி பவனேஷ் குமார் வெளியிட்ட அறிக்கையில்கூறப்பட்டுள்ளதாவது:

கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெறுவதாக இருந்த அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வு, வினாத்தாள் அவுட்ஆனதால் ரத்து செய்யப்பட்டது. இந்தத் தேர்வு வரும் 17-ம் தேதி காலை 10 மணியிலிருந்து பகல் 1 மணி வரைநடைபெறும். தேர்வு மையங்களிலும், பதிவு எண்களிலும் எந்த மாற்றமும் இல்லை.

தேர்வு எழுதும் மாணவர்கள் மையங்களில் 17-ம் தேதி காலை 9.15 மணிக்கு ஆஜராக வேண்டும் என்றுகூறப்பட்டுள்ளது. இதற்கிடையில், வினாத்தாள் அவுட் ஆன விவகாரம் குறித்து மத்தியப் புலனாய்வுத் துறைவிசாரணை மேற்கொள்ளவுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X