ஐ.நாவின் பாரம்பரிய சின்னமாகிறது ஊட்டி மலை ரயில்
உதகமண்டலம்:
புகழ் பெற்ற உதகமண்டலம் மலை ரயிலை பாரம்பரியச் சின்னமாக அறிவிக்க ஐக்கிய நாடுகள் சபையின்யுனெஸ்கோ அமைப்பு முடிவு செய்துள்ளது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்திலிருந்து நீலகிரி மாவட்டம் குன்னூர் வரை மலை ரயில் இயக்கப்பட்டுவருகிறது. பாரம்பரியம் மிக்க இந்த நீராவி என்ஜின் ரயில் மலைப் பாதையில் வளைந்து, நெளிந்து செல்லும்அழகே தனி.
ஊட்டிக்கு வருவோர் இந்த ரயில் மூலம் பயணம் செய்துதான் உதகமண்டலத்தை அடைய விரும்புவார்கள்.
புகழ் பெற்ற மலை ரயிலை பாரம்பரியச் சின்னமாக அறிவிக்க தென்னக ரயில்வேயின் பாலக்காடு கோட்டம்நடவடிக்கை எடுத்தது. இதுதொடர்பாக யுனெஸ்கோ அமைப்புக்குக் கடிதம் எழுதப்பட்டுள்ளது. இதற்குயுனெஸ்கோவிடம் இருந்து சாதகமான பதில் வந்துள்ளது.
ஜூன் மாத வாக்கில், மலை ரயிலை பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கும் உத்தரவை யுனெஸ்கோ வெளியிடும்என்று எதிர்பார்ப்பதாக பாலக்காடு கோட்ட ரயில்வே மேலாளர் சர்மா தெரிவித்தார்.
நிலக்கயால் இயக்கப்பட்டு வரும் ஊட்டி மலை ரயிலை, பர்னெஸ் ஆயில் மூலம் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாகவும் சர்மா தெரிவித்தார். இதன்மூலம் கரும்புகையால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவது தவிர்க்கப்படும்.
-
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
அண்ணாமலைக்கு, விஜய் கொடுத்த நம்பிக்கை! பாஜகவிற்கு ‘குட்பை' கூறி புது கட்சி தொடங்குவது ஏன்? பின்னணி -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா












Click it and Unblock the Notifications