தமிழ்ப் புத்தாண்டு: அப்துல் கலாமின் வித்தியாசமான வாழ்த்து
டெல்லி:
தமிழ்ப் புத்தாண்டையொட்டி ஜனாதிபதி அப்துல் கலாம், முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர்கருணாநிதி உள்ளிட்ட தலைவர்கள் மக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.
கலாம் வெளியிட்டுள்ள செய்தியில், தமிழ் மக்கள் அனைவருக்கும் என் இனிய தாரண வருடபுத்தாண்டு நல் வாழ்த்துக்கள். இந்த இனிய நாளில் பெற்றோர்களுக்கு ஒரு செய்தியைக் கூறவிரும்புகிறேன்.
இளைய சமுதாயம் நற்பண்பைக் கற்கும் இடம் குடும்பம் தான். நற்பண்பு தான் நல்ல மனிதனைஉருவாக்குகிறது. இதனால் குழந்தைகளிடம் நல்ல பண்புகளை வளருங்கள். தன் சுய வளர்ச்சியோடு,நாட்டுக்கும் உழைக்கும் ஊக்கத்தைக் கொடுங்கள்.
இதனால் குழந்தைகளோடு சேர்ந்து நாடும் வளரும்.
உங்கள் அனைவருக்கும் மீண்டும் என் புத்தாண்டு வாழ்த்துக்கள். மக்கள் அனைவரும் எல்லாவளமும் பெற்று வாழ இந்த நாளில் வாழ்த்துகிறேன் என்று கூறியுள்ளார் கலாம்.
அதே போல முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி ஆகியோரும் வாழ்த்துச் செய்திகள்வெளியிட்டுள்ளனர்.
-
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்!












Click it and Unblock the Notifications